அன்னையை கண்ட
பிள்ளைகள் போல..
என்னுடைய
கவிதைகளுக்கான
உவமைகள் கூட
உன்னைத் தேடியே
ஓடிவருகின்றன
காதலின்
வலி அதிகமாவது
அது மறுக்கப்படும்போது அல்ல
புரிய வைக்க இயலாதபோது..!
எனக்காக நீ
என்பதல்ல காதல்;
உனக்காக நான்
என்பதே காதல்!
இருவருக்குமான
சுயமரியாதை
மதிக்கப்படும்வரை
காதற் செடி
ஜீவனுள்ளதாய் இருக்கும்.
பிள்ளைகள் போல..
என்னுடைய
கவிதைகளுக்கான
உவமைகள் கூட
உன்னைத் தேடியே
ஓடிவருகின்றன
காதலின்
வலி அதிகமாவது
அது மறுக்கப்படும்போது அல்ல
புரிய வைக்க இயலாதபோது..!
எனக்காக நீ
என்பதல்ல காதல்;
உனக்காக நான்
என்பதே காதல்!
இருவருக்குமான
சுயமரியாதை
மதிக்கப்படும்வரை
காதற் செடி
ஜீவனுள்ளதாய் இருக்கும்.
வணக்கம் அருமையான தகவல்களை வெளியிட்டுவரும்
ReplyDeleteஉங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் ,வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .நன்றி பகிர்வுக்கு......